சொற்பொழிவு நிகழ்ச்சி – ஜாஹிர் உசேன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாண்டிச்சேரி மாவட்டம் ஜாஹிர் உசேன் நகர் கிளை சார்பாக கடந்த 10/09/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பெற்றோரை பேணுவோம்
உரையாற்றியவர்: உமர்
நேர அளவு (நிமிடத்தில்): 30
மர்கஸ்/வீடு