சொற்பொழிவு நிகழ்ச்சி – சோனாப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சோனாப்பூர் கிளை சார்பாக கடந்த 12/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: இஸ்லாம் கூறும் மரியாதை
உரையாற்றியவர்: ஷேக் பட்டு
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு