சொற்பொழிவு நிகழ்ச்சி – செரங்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 20/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இணையதள குற்றங்கள் இஸ்லாம் கூறும் தீர்வுகள்
உரையாற்றியவர்: முஹம்மது சலீம்
நேர அளவு (நிமிடத்தில்): 15
மர்கஸ்/வீடு