சொற்பொழிவு நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 16/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: திருமறை சிறப்புரை
உரையாற்றியவர்: ரஹ்மதுல்லாஹ்
நேர அளவு (நிமிடத்தில்): 15
இடம்: மர்கஸ்/வீடு