சொற்பொழிவு நிகழ்ச்சி – சுலைமானியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் சுலைமானியா கிளை சார்பாக கடந்த 08/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
உரையாற்றியவர்: முஹம்மது ஃபாஸில்
நேர அளவு (நிமிடத்தில்): 1
இடம்: மர்கஸ்/வீடு