சொற்பொழிவு நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 10/06/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: யாரை பின்பற்ற வேண்டும்
உரையாற்றியவர்: லால்பாஷா
நேர அளவு (நிமிடத்தில்): 20
இடம்: மர்கஸ்/வீடு