சொற்பொழிவு நிகழ்ச்சி – சத்வா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சத்வா கிளை சார்பாக கடந்த 17/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: கொள்கை விளக்கமா கொள்கை மாற்றமா
உரையாற்றியவர்: அப்துல் காதர்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு