சொற்பொழிவு நிகழ்ச்சி – கொழிஞ்ஜாம்பாரய்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் கொழிஞ்ஜாம்பாரய் கிளை சார்பாக கடந்த 23/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மதுரஸூலுல்லாஹ்
உரையாற்றியவர்: ஆவடி இப்ராஹீம்
நேர அளவு (நிமிடத்தில்): 30
இடம்: மர்கஸ்/வீடு