சொற்பொழிவு நிகழ்ச்சி – கொருக்கு பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொருக்கு பேட்டை கிளை சார்பாக கடந்த 19/03/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தொழுகை
உரையாற்றியவர்: ஷாகுல்
நேர அளவு (நிமிடத்தில்): 50
மர்கஸ்/வீடு