சொற்பொழிவு நிகழ்ச்சி – கே. கே. நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே. கே. நகர் கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மூமீன்களும், முனாபிக்களும்
உரையாற்றியவர்: உமர் பாரூக்
நேர அளவு (நிமிடத்தில்): 30
மர்கஸ்/வீடு