சொற்பொழிவு நிகழ்ச்சி – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 17/04/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மண்ணறை
உரையாற்றியவர்: அன்னிசா
மர்கஸ்/வீடு