சொற்பொழிவு நிகழ்ச்சி – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 14/04/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பெண்களின் சட்டம்
உரையாற்றியவர்: ரெஜினா
மர்கஸ்/வீடு