சொற்பொழிவு நிகழ்ச்சி – கத்தர் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 27/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: அன்னை ஆயிஷாவின் மீது அவதூறு பெரும் படிப்பினையும்
உரையாற்றியவர்: சகோதரர் ஜெயிலானி
நேர அளவு (நிமிடத்தில்): 10
மர்கஸ்/வீடு