சொற்பொழிவு நிகழ்ச்சி – எஸ். வி. காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எஸ். வி. காலனி கிளை சார்பாக கடந்த 03/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உண்மையை மறைக்கும் மீடியாக்கள்
உரையாற்றியவர்: பஷீர் அலி
நேர அளவு (நிமிடத்தில்): 15
மர்கஸ்/வீடு