சொற்பொழிவு நிகழ்ச்சி – எஸ்.எம் நகர் & காட்டூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் எஸ்.எம் நகர் & காட்டூர் கிளை சார்பாக கடந்த 12/03/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தவ்பா
உரையாற்றியவர்: சபியா
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு