சொற்பொழிவு நிகழ்ச்சி – எர்ணாக்குளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் எர்ணாக்குளம் கிளை சார்பாக கடந்த 12/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: சஹாபாக்கள் வாழ்வு தரும் படிப்பினை
உரையாற்றியவர்: அபூபக்கர்ஸ ஆதி
நேர அளவு (நிமிடத்தில்): 70
இடம்: மர்கஸ்/வீடு