சொற்பொழிவு நிகழ்ச்சி – எம். எம். டி. ஏ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம். எம். டி. ஏ காலனி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஏகத்துவவாதிகளின் பண்புகள்
உரையாற்றியவர்: சாதிக் அலி
நேர அளவு (நிமிடத்தில்): 30
மர்கஸ்/வீடு