சொற்பொழிவு நிகழ்ச்சி – இரிஞ்ஜாலக்குடய்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் இரிஞ்ஜாலக்குடய் கிளை சார்பாக கடந்த 29/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: ஏது சத்தியம்
உரையாற்றியவர்: ஸல்மான் பாஃரிஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு