சொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 09/03/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குர்ஆனின் சிறப்புகள்
உரையாற்றியவர்: ரஜிக்கா அவர்கள்
மர்கஸ்/வீடு