சொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: தண்ணீர் ஓர் அருட்கொடை
உரையாற்றியவர்: அக்தார் அய்யுப்
நேர அளவு (நிமிடத்தில்): 15
இடம்: மர்கஸ்/வீடு