சொற்பொழிவு நிகழ்ச்சி – அல்அய்ன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் அல்அய்ன் கிளை சார்பாக கடந்த 27/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: நரகத்தை அஞ்சிய உள்ளங்கள்
உரையாற்றியவர்: இபுராஹிம்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு