சொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 06/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: உளத்தூய்மை
உரையாற்றியவர்: ஷேக் பட்டு
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு