சொற்பொழிவு நிகழ்ச்சி – அம்மாபட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளை சார்பாக கடந்த 11/02/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: நபிகளாரின் இறுதி பேருரை
உரையாற்றியவர்: அஸார்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு