சொற்பொழிவு நிகழ்ச்சி – அபுதாபி சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் அபுதாபி சிட்டி கிளை சார்பாக கடந்த 27/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: சுத்தம் ஈமானின் பாதி
உரையாற்றியவர்: அப்துல் ஹமீது
நேர அளவு (நிமிடத்தில்): 15
இடம்: மர்கஸ்/வீடு