“சொர்க்கம் நரகம்” – பூந்தமல்லி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக 24/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் “சொர்க்கம் நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.