சொர்க்கம் – சோனாப்பூர் கிளை பயான்

துபை TNTJ சோனாப்பூர் கிளை ஜூமா அல் மஜீத் கேம்ப்பில் கடந்த 30.05.2013 வியாழன் அன்று மக்ரிப்பிற்கு பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.இதில்  சகோதரர். சகோ: அப்துல் ஹமீதுஅவர்கள் ”சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.