சொர்க்கத்தில் நெருக்கும்  செயல் – மக்காநகர் கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் மக்காநகர் கிளை சார்பாக கடந்த 10-05-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள் ”சொர்க்கத்தில் நெருக்கும்  செயல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………