சொர்க்கத்திற்கு செல்லும் பெண்கள் – பண்டாரவாடை கிளை பெண்கள் பயான்

தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃ பாத்திமா ராணா அவர்கள் ”சொர்க்கத்திற்கு செல்லும் பெண்கள்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……………………………