சொர்க்கத்திற்கு ஆர்வமூட்டும் அமல்கள் – ரிஃபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

பஹ்ரைன் மண்டலம் ரிஃபா கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஃபஸிஹ் அவர்கள் ”சொர்க்கத்திற்கு ஆர்வமூட்டும் அமல்கள்“  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………………