சைதாப்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக நேற்று (9.4.10) சைதாப்பேட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார். இதில் இஸ்லாமிய சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.