சேலலத்தில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோனேரிபட்யை சார்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 1500 கடந்த 04.03.11 அன்று வழங்கப்பட்டது. இதை மாவட்ட தலைவர் வழங்கினார்கள்.