சேலம் TNTJ ரூ 14500 கல்வி உதவி

சேலம் TNTJ ரூ 14500 கல்வி உதவிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக மோத்தம் ரூ 14500 ஏழை எளிய மாணவ மாணவர்களுக்கு படிப்பு செலவிற்காக பகிர்ந்தளிக்கப்படடது. இந்நிகழ்ச்சி கடந்த 28-7-2009 அன்று சேலம் மாவட்ட TNTJ தலைமையகத்தில் நடைபெற்றது.