21.12.08 ஞாயிற்றுக்கிழமை மாலை 6- மணி அளவில் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் சேலம் மாநகர கோட்டை 31-வது டிவிசன் சார்பாக கோட்டை ஜலால் கான் தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது கூட்டத்திற்கு 31-வது டிவிசன் தலைவர் எஸ்.அப்ரோஸ் கான் தலைமை தாங்கினார்..
மாநில பேச்சாளர் சகோ . கோவை. எஸ் அப்துர் ரஹீம் சிறப்புரையாற்றினார். இக் கூட்டத்தில் பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அன்று காலை 10.00 மணிக்கு புதிதாக கோட்டை கிளை ஆரம்பிக்கப்பட்டது