சேலம் மாவட்டத்தில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக காமூகர்கள் தினமான காதலர் தினத்தை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த 11.02.11 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் சேலம் பஸ்ஸ்டான்ட்டிலும் காதலர் தினம் எதிர்ப்பு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.