சேலம் தஃவா சென்டருக்கு அபுதாபி TNTJ சார்பாக நிதியுதவி

January-219x300அபுதாபி TNTJ சார்பாக கடந்த ஐந்து வருடங்களாக தமிழகம் முழுவதும் TNTJ தினசரி காலண்டர் தாயகத்தில் உள்ள அபுதாபி வாழ் சகோதரர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.அது போல் இந்த வருடம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுமார் 150 காலண்டர்கள் அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் சகோதர்ரகளின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த காலண்டர் விற்பனையின் மூலம் அபுதாபி TNTJ வுக்கு கிடைத்துள்ள சிறிய இலாபத் தொகை ரூபாய் மூவாயிரத்து அறுநூறினை (3600) TNTJ மாநில தலைமை நடத்தும் தஃவா சென்டருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்