சேலம் கோட்டை கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

dsc05046

dsc05072தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் கோட்டை கிளை சார்பாக மாபெரும் ரத்த தான முகாம்
நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 65 பேர்
குருதி கொடை அளித்தார்கள்.

இவர்களில் 20 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.