சேலம் கோட்டை கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 5-12-2010  அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 65 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். பார்க் தெரு கிளை தலைவர்  தலைமை தாங்கினார்கள்.