09-06-2008 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் – சேலம் கிளை சார்பாக 300 ஏழை மாணவ மாணவியருக்கு தங்கள் ஒரு வருட கல்விக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் பேணா பென்சில் மற்றும ஜாமெட்ரி பாக்ஸ் ஆகியவை வழங்கபட்டது.
பொருளாளர் யாஸின் அவர்களின் தலைமையில் சேலம் முகம்மத்புறாவில் நடைபெற்ற இந்நிகழ்கச்சியில் 5 சதவிகத மாற்று மதத்தினரும் பயன் அடைந்தனர் என்பது குறிப்படத்தக்கது.