சேலத்தில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்!

dsc05113dsc05118தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சேலம் கோட்டை மைதானத்தில் 19.07.09
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மா நில துணைதலைவர்
சகோ.எம்.ஐ.சுலைமான் அவர்களும் உயர் நிலை குழு உறுப்பினர் சகோ.எம்.எஸ்.சுலைமான்
அவர்களும் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் 300 பெண்கள் உட்பட 700 பேர் கலந்து
கொண்டார்கள்.