சேலத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

IMG_0424IMG_0422IMG_0419IMG_0416தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சரியாக காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. சகோதரர் கோவை ஜாஃபர் கண்டன உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.