சேலத்தில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்!

selam_summer_camp_2009_2selam_summer_camp_2009_1selam_summer_camp_20091selam_summer_camp_2009_31தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சேலத்தில் மாணவ மாணவியர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மார்க்க அறிஞ்சர்களால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.