சேலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி!

selam_ambulance_savaiselam_ambulance_savai_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி கடந்த 7-11-2008 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியல் மாநிலத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்