சேலத்தில் ஓரினச்சேர்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சேலம் TNTJ

சேலத்தில் ஓரினச்சேர்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சேலம் TNTJசேலத்தில் ஓரினச்சேர்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சேலம் TNTJசேலத்தில் ஓரினச்சேர்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சேலம் TNTJ

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக , ஓரினச்சேர்க்கைக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.