சேலத்தில் அவசர இரத்த தான உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 1.02.11 முதல் – 12.02.11 வரை மூன்று இடத்தில் அவசர கால ரத்தம் தான உதவி செய்யபட்டது.

சகோ ஷாநவாஸ், சகோ ஜப்பீர், சகோ முஸ்தபா, ஆகிய மூவரும் குருதி கொடை அளித்தார்கள்