சேரன்மகாதேவி கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கிளையில் கடந்த 20-8-2011 அன்று ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் ஏழை சகோதரி ஒருவருக்கு ரூபாய் 2500 ம், மற்றுமொரு மாற்றுதிறனாளியான ஏழை சகோதருக்கு ரூபாய் 2500 ம் வழங்கப்பட்டது.