சேப்பாக்கத்தில் கிறிஸ்துவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 28-11-2010 அன்று கிறிஸ்துவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்விகளுக்கு மாநிலச் செயலாளர் சைது இப்ராஹீம் அவர்கள் பதில் அளித்தார்கள்.