சேப்பாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஷங்கர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 16-12-2011 அன்று சேப்பாக்கம் லாட்ஜ் ஒன்றில் மேனேஜராக பணிபுரியும் ஷங்கர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!