சேத்தூர் ஜீவா நகரில் TNTJ மர்கஸ் ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் ஜீவா நகர் கிளையில் கடந்த 1-2-11 அன்று TNTJ மர்கஸ் வாடகை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஐவேளை மற்றும் ஜும்ஆ தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.