சேத்துப்பட்டு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளையில் கடந்த 7-11-2011 அன்று 2011 ஆண்டு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.