சேத்துபட்டு கிளை தஃவா

கடந்த 25 .10 .2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு கிளை சார்பாக தவ்ஹீத் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மனனம் செய்வோம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.